Tamil Dictionary 🔍

எழுநா

yelunaa


ஏழு நாக்கு ; ஏழு நாவையுடையதாகிய அக்கினி , நெருப்பு ; கொடிவேலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. Ceylon leadwort. See கொடுவேலி. (மலை.) ஏழுநாவையுடையதாகிய அக்கினி. (திவா.) 1. Agni, the god of fire, supposed to have seven tongues, viz., காளி, கராளி, மனோசவை, சுலோகிதை, சுதூம்பரவருணை, புலிங்கினி, விசுவரூபி;

Tamil Lexicon


s. see under, ஏழு.

J.P. Fabricius Dictionary


அக்கினி, கொடுவேலி.

Na Kadirvelu Pillai Dictionary


, [eẕunā] ''s.'' Fire, நெருப்பு. 2. Seven tongued--as the god of fire; [''ex'' ஏழு, seven, ''et'' நா, tongue.]

Miron Winslow


eḻu-nā
n. id.+.
1. Agni, the god of fire, supposed to have seven tongues, viz., காளி, கராளி, மனோசவை, சுலோகிதை, சுதூம்பரவருணை, புலிங்கினி, விசுவரூபி;
ஏழுநாவையுடையதாகிய அக்கினி. (திவா.)

2. Ceylon leadwort. See கொடுவேலி. (மலை.)
.

DSAL


எழுநா - ஒப்புமை - Similar