Tamil Dictionary 🔍

உழால்

ulaal


உழுதல் , கிண்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உழுகை. 1. Ploughing; கிண்டுதல். உழாலிற்பொலிவண்டு (தணிகைப்பு. வள்ளி. 59). 2. Scratching, probing, as bees the flowers;

Tamil Lexicon


uḻāl
n. id.
1. Ploughing;
உழுகை.

2. Scratching, probing, as bees the flowers;
கிண்டுதல். உழாலிற்பொலிவண்டு (தணிகைப்பு. வள்ளி. 59).

DSAL


உழால் - ஒப்புமை - Similar