Tamil Dictionary 🔍

யாகநிலை

yaakanilai


வேள்விச்சாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See யாகசாலை, 1. வான்றருந் சுரபி யாக நிலைபுக (இரகு. தேனுவ. 52).

Tamil Lexicon


yāka-nilai
n. id.+.
See யாகசாலை, 1. வான்றருந் சுரபி யாக நிலைபுக (இரகு. தேனுவ. 52).
.

DSAL


யாகநிலை - ஒப்புமை - Similar