எளியவன்
yeliyavan
வறியவன் ; இலகுவாய் அடையப்படுபவன் ; வலியில்லாதவன் ; அறிவில்லாதவன் ; குணத்தில் தாழ்ந்தவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுவிலை யெளியவ ருணவுசிந்தினோன் (கம்பரா. பள்ளி. 111). See எளியன், 1.
Tamil Lexicon
--எளியன், ''s.'' A man of low caste, a person poor, destitute, mean, &c. எளியவன்பெண்டாட்டியெல்லாருக்கும்மைத்துன ச்சி. The wife of a poor man is free of access to every body. எளியாரைவலியார்கேட்பின் வலியாரைத்தெய்வங் கேட்கும். If the powerful oppress the weak, the deity will require it of them.
Miron Winslow
eḷiyavaṉ
n. id.
See எளியன், 1.
சிறுவிலை யெளியவ ருணவுசிந்தினோன் (கம்பரா. பள்ளி. 111).
DSAL