எல்லைக்கட்டு
yellaikkattu
கட்டுப்பாடு ; வரம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கட்டுப்பாடு. 2. Restraint, circumscription; வரம்பு. 1. Boundary, demarcation; இறைக்கட்டு. (யாழ். அக.) Payment of taxes;
Tamil Lexicon
, ''s.'' A boundary, de markation, வரம்பு. 2. ''v. noun.'' Restraint, circumseription, கட்டுப்பாடு.
Miron Winslow
ellai-k-kaṭṭu
n. எல்லை1+. (W.)
1. Boundary, demarcation;
வரம்பு.
2. Restraint, circumscription;
கட்டுப்பாடு.
ellai-k-kaṭṭu
n. எல்லை+.
Payment of taxes;
இறைக்கட்டு. (யாழ். அக.)
DSAL