எல்லைக்கல்
yellaikkal
எல்லையறிய நாட்டி வைக்கும் கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எல்லையறிய நிறுத்துங் கல். எல்லைக்கல்லி னிறீஇ (மீனாட். பிள்ளைத். 388). Stone fixed up to show the boundary limits;
Tamil Lexicon
, ''s.'' A stone to mark a limit, a land-mark.
Miron Winslow
ellai-k-kal
n. id.+.
Stone fixed up to show the boundary limits;
எல்லையறிய நிறுத்துங் கல். எல்லைக்கல்லி னிறீஇ (மீனாட். பிள்ளைத். 388).
DSAL