எடைக்கட்டு
yetaikkattu
நிறுக்கப்படும் பொருளுக்கு ஆதாரக்கலத்தின் கழிவு நிறை , எடைகட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிறுக்கப்படும் பொருளுக்கு ஆதாரக்கலத்தின் கழிவுநிறை. Allowance made for the weight of a receptacle before weighing its contents;
Tamil Lexicon
eṭai-k-kaṭṭu
n. எடை+.
Allowance made for the weight of a receptacle before weighing its contents;
நிறுக்கப்படும் பொருளுக்கு ஆதாரக்கலத்தின் கழிவுநிறை.
DSAL