எல்லா
yellaa
விளிப்பெயர் ; முன்னிலைப் பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு விளிப்பெயர். (தொல். பொ. 220, உரை.) 1. Here! you!; தோழிமுன்னிலைப்பெயர். (சூடா. 2, 42.) 2. A word used in addressing a woman friend;
Tamil Lexicon
ellaa எல்லா all, all kinds of, all sorts of (adj.)
David W. McAlpin
ellā
n. cf. எலா. (always in the vocative.)
1. Here! you!;
ஒரு விளிப்பெயர். (தொல். பொ. 220, உரை.)
2. A word used in addressing a woman friend;
தோழிமுன்னிலைப்பெயர். (சூடா. 2, 42.)
DSAL