எல்லாம்
yellaam
முழுதும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முழுதும். (திருக்கோ. 351, உரை.) 1. Whole; அவர்கள் எல்லாம் போனார்கள்; அவை எல்லாம் போயின. 2. All, personal as well as impersonal;
Tamil Lexicon
s. all, the whole, முழுவதும். எல்லா மனுஷரும், மனுஷரெல்லாம், எல் லாரும், எல்லோரும், all men, all people. எல்லாரிலும் மேலானவர், the greatest of all, the most high. நாமெல்லாரும், all of us. நீங்களெல்லாரும், all of you. பூமியெல்லாம், the whole earth. எல்லீரும், you all & எல்லேமும், we all.
J.P. Fabricius Dictionary
ellaam எல்லாம் 1. all things, everything (n.) 2. the whole, entire (post.)
David W. McAlpin
, [ellām] ''s.'' All, the whole, every, முழுதும். Like other universal terms, this admits உம், which however is often omit ted, when the word is not used as a prefix; when it occupies the place of an adjective, its ம் is lost, and உம் is added to the word which it qualifies.--''Note.'' In classical usage எல்லாம் takes அற்று as its declining particle--as மரமெல்லாவற்றையுங்கண்டான், he has seen all the trees. எல்லாத்திசைகளும். The whole horizon. எல்லாநம்மையும். All of us. எல்லீர்நும்மையும். All of you. எல்லாப்பூமியும்--பூமியெல்லாம். All the land, the whole of the land. 2. The whole earth. எல்லாரும்--எல்லோரும். All persons, அனை வரும். எல்லாரையும்--எல்லார்தம்மையும். All of them. எல்லோமும். We all, all of us, நாமெல்லாம். நீங்ககெல்லாரும். Impr. for நீவிரெல்லாரும். அவர்களெல்லாரும். All of them.--''Note.'' The superlative being unknown in Tamil, the comparative is employed, as in the following and similar instances. The uni versality of the term gives it a superlative meaning. எல்லாரிலுமேலானவர். The greatest of all. 2. The most high. அதுஎல்லாவற்றிலும்மேலானது. It is the highest of all.
Miron Winslow
ellām
n. [T. K. ella, M. ellām.]
1. Whole;
முழுதும். (திருக்கோ. 351, உரை.)
2. All, personal as well as impersonal;
அவர்கள் எல்லாம் போனார்கள்; அவை எல்லாம் போயின.
DSAL