தும்பிலி
thumpili
ஒரு மரவகை ; கடல்மீன்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரவகை. 1. Coromandel ebony, m. tr., Diospyros melanoxylon; மைசூர் மரவகை. 2. Coromandel ebony of Mysore, s. tr., Diospyros tupru; ஓரடிக்குமேல் வளரக்கூடியதும் கருஞ்சாம்பல்நிற முள்ளதுமான கடல்மீன்வகை. 3. A Sea-fish, brownish grey, attaining at least 1 ft. in length, Saurida tumbil;
Tamil Lexicon
ஒருமரம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [tumpili] ''s.'' A tree whose fruit is eatable, ஓர்மரம், Diospyros melonoxylon, ''Ains;'' [''ex'' தும்பு ''et'' இலி.]
Miron Winslow
tumpili,
n. cf. தும்பி.
1. Coromandel ebony, m. tr., Diospyros melanoxylon;
மரவகை.
2. Coromandel ebony of Mysore, s. tr., Diospyros tupru;
மைசூர் மரவகை.
3. A Sea-fish, brownish grey, attaining at least 1 ft. in length, Saurida tumbil;
ஓரடிக்குமேல் வளரக்கூடியதும் கருஞ்சாம்பல்நிற முள்ளதுமான கடல்மீன்வகை.
DSAL