கம்பிலி
kampili
கம்பி ; ஓரு மரவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கம்பி3. (B.) வடநாட்டு ஓரூர். கம்பிலிச்சயத் தம்பநட்டதும் (கலிங். 190, புதுப்.) A city in N. India;
Tamil Lexicon
kampili
n.
See கம்பி3. (B.)
.
kampili
n. Kāmpila.
A city in N. India;
வடநாட்டு ஓரூர். கம்பிலிச்சயத் தம்பநட்டதும் (கலிங். 190, புதுப்.)
DSAL