Tamil Dictionary 🔍

நறுவிலி

naruvili


ஒரு மரவகை ; பெருநறுவிலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See நாய்நறுவிலி 3. Smaller sebesten. சிறுமரவகை. நறுவிலி புனைந்து (பெரியபு. ஆனாய. 15). 4. Oblong feather-nerved sebesten, s. tr., Cordia rothii; சிறுமரவகை. (பதார்த்த. 384.) 5. Orange long-flowered sebesten, s.tr., Cordia subcordata; See சிறுநறுவிலி. 1. Sebesten plum. பெருநதுவிலி 2. Large sebesten, m. tr., Cordia obliqua-typica;

Tamil Lexicon


நறுவுளி, s. the cordia tree, நறு வீழி. நறுவுளிப்பழம், the fruit of the cordia. அச்சுநறுவுளி, a foreign kind of that tree.

J.P. Fabricius Dictionary


[nṟuvili ] --நறுவீழி--நறுவுளி, ''s.'' A kind of tree, ஓர்மரம், Cordia obliqua, ''L.'' There are two kinds, சிறுநறுவிலி, giving small fruit; பெருநறுவிலி, bearing large fruits.

Miron Winslow


naṟuvili
n. [M. naruvari.]
1. Sebesten plum.
See சிறுநறுவிலி.

2. Large sebesten, m. tr., Cordia obliqua-typica;
பெருநதுவிலி

3. Smaller sebesten.
See நாய்நறுவிலி

4. Oblong feather-nerved sebesten, s. tr., Cordia rothii;
சிறுமரவகை. நறுவிலி புனைந்து (பெரியபு. ஆனாய. 15).

5. Orange long-flowered sebesten, s.tr., Cordia subcordata;
சிறுமரவகை. (பதார்த்த. 384.)

DSAL


நறுவிலி - ஒப்புமை - Similar