உறுவலி
uruvali
மிக்க வலிமை ; மிக்க வலிமையுடையவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிக்க வலியுடையோன். உறுவலி தாக்கினானே (சீவக. 2282). Lit. great strength, man of great strength;
Tamil Lexicon
uṟu-vali
n. உறு+.
Lit. great strength, man of great strength;
மிக்க வலியுடையோன். உறுவலி தாக்கினானே (சீவக. 2282).
DSAL