அறும்பு
arumpu
பஞ்சம் ; குறும்புத்தனம் ; தீம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துஷ்டத்தனம். (W.). 2. Wantonness, wickedness; பஞ்சம். தண்ணீரறும்புக்காலம். (C.G.) 1. Scarcity, dearth, famine;
Tamil Lexicon
s. wickedness, துஷ்டத்தனம்; 2. famine, dearth, பஞ்சம். அறும்பன், அறும்புக்காரன், a wicked fellow.
J.P. Fabricius Dictionary
கொடுமை, பஞ்சகாலம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [aṟumpu] ''s.'' Scarcity of corn, dearth, பஞ்சம். 2. Wantonness, wickedness, துஷ் டத்தனம்.
Miron Winslow
aṟumpu
n. id.+. [M. arumbu.]
1. Scarcity, dearth, famine;
பஞ்சம். தண்ணீரறும்புக்காலம். (C.G.)
2. Wantonness, wickedness;
துஷ்டத்தனம். (W.).
DSAL