Tamil Dictionary 🔍

எருத்துத்திமில்

yeruthuthimil


மாட்டுக்கொண்டை , விடையின் முரிப்பு ; மாட்டின் முசுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாட்டின் முசுப்பு. Hump of a bull;

Tamil Lexicon


விடைமுரிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A bull's hump, விடைமுரிப்பு.

Miron Winslow


eruttu-t-timil
n. id.+.
Hump of a bull;
மாட்டின் முசுப்பு.

DSAL


எருத்துத்திமில் - ஒப்புமை - Similar