Tamil Dictionary 🔍

எருத்தம்

yerutham


கழுத்து ; பிடர் ; தோள் , கலிப்பாவின் உறுப்புகளுள் ஒன்றாகிய தரவு ; செய்யுளின் ஈற்றயலடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈற்றயல். (காரிகை, செய். 10, உரை.) 4. Penultimate; . 3. Member of kali verse. See தரவு. (வீர சோ. யப். 11, உரை). பிடர். யானை யெருத்தம் பொலிய (நாலடி, 3). 2. Nape, back of the neck; கழுத்து. எருத்த மிடங்கோட்டி (சீவக. 1658). 1. Neck;

Tamil Lexicon


எருத்து, s. the nape, back of the neck, பிடரி; 2. penultimate, ஈற்றயல்.

J.P. Fabricius Dictionary


தரவு, பிடர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [eruttm] ''s.'' The nape, the back of the neck, பிடர். 2. A part of the verse called கலிப்பா, தரவு. ''(p.)''

Miron Winslow


eruttam
n. id.
1. Neck;
கழுத்து. எருத்த மிடங்கோட்டி (சீவக. 1658).

2. Nape, back of the neck;
பிடர். யானை யெருத்தம் பொலிய (நாலடி, 3).

3. Member of kali verse. See தரவு. (வீர சோ. யப். 11, உரை).
.

4. Penultimate;
ஈற்றயல். (காரிகை, செய். 10, உரை.)

DSAL


எருத்தம் - ஒப்புமை - Similar