Tamil Dictionary 🔍

எருக்கட்டு

yerukkattu


கிடைவைத்த கொல்லை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உரத்திற்காக கிடைவைக்கை. 1. Folding of sheep and herding of cattle for manure; கிடைவைத்த கொல்லை. 2. Land thus manured; சாணஞ் சேர்த்தல். (W.) 2. To collect dung;

Tamil Lexicon


, ''v. noun.'' The folding of sheep, or tying of cows for manure, கிடைவைக்கை. 2. ''s.'' A spot of land thus manured, கிடைவைத்தகொல்லை.

Miron Winslow


eru-k-kaṭṭu
n. id.+. (W.)
1. Folding of sheep and herding of cattle for manure;
உரத்திற்காக கிடைவைக்கை.

2. Land thus manured;
கிடைவைத்த கொல்லை.

DSAL


எருக்கட்டு - ஒப்புமை - Similar