எரி
yeri
நெருப்பு ; வேள்வித் தீ ; தீக்கடைகோல் ; ஒளி ; அக்கினிதேவன் ; நரகம் ; கார்த்திகை ; புனர்பூசம் ; கந்தகம் ; இடபராசி ; கேட்டை ; வால்மீன்வகை .(வி) எரிஎன் ஏவல் ; ஒளிர் ; அழல் ; பொறாமைகொள் ; சினங்கொள் ; வயிறெரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீக்கடைகோல். சமிதையுடன் மேலெரிகொண்டு (பெரியபு. சண். 27). 3. Fire-drill; வால்நட்சத்திரவகை (புறநா. 395.) 1. A comet; கொடிவேலி. (பச். மூ.) 2. Ceylon leadwort; பிரகாசித்தல். எரியுஞ் செம்பொன் மணிமுடி (சூளா. மந்தி. 6). 2. To glow, shine, emit light; எரிச்ச லுண்டாதல். கண்ணெரிகின்றது. 3. To burn, as sore, as fever; to smart; to suffer pain; to feel pangs, as the stomach from hunger; பொறாமைகொள்ளுதல். 4. To be envious, jealous; துயரமடைதல். அதைப்பார்க்கும் போது மனம்எரிகிறது. 5. To experience a painful emotion; கோபங்கொள்ளுதல். 6. To be angry, indignant; முதிர்தல். எரிகின்ற மூப்பினாலும் (கம்பரா. மருத்து. 17). 7. To become old; விளக்கு பந்தம் முதலியன எரித்தல். வீட்டுக்கெரித்த விளக்கு (தமிழ்நா. 237). 2. To keep burning, as a lamp or torch; மருந்து முதலியன புடமிடுதல். எரித்த மருந்து. 3. To sublimate, calcine, as metals; to reduce to powder by fire, ffor making medicine; அழற்றுதல். அந்த மருந்து உடம்பை எரிக்கிறது. 4. To inflame, as a sore; to cause to burn, as poison; சீரணிக்கச் செய்தல். இந்த மருந்து உண்டதையெல்லாம் எரிக்கும். 5. To digest; பிரகாசம். எரிகொள் செந்நாயிறு (திவ். இயற். திருவிருத். 82). 1. Glowing light, brightness; நெறுப்பு. எரியாற் சுடப்படினும் (குறள், 896). 2. Fire, burning flame; அக்கினிதேவன். காவக மெரிக்கு நல்கிய . . . கிலையினான் (பாகவத. 1, 6, 22). 3. Agni, god of fire; நரகம். (திவா.) 4. Hell; எரிசடை யெழில்வேழம் (பரிபா. 11, 2.) 5. The third nakṣatra. See கார்த்திகை. . 6. The seventh nakṣatra. See புனர்பூசம். (பிங்.) . 7. The 18th nakṣatra. See கேட்டை. (பிங்.) கந்தகம். பூதமெரியேலமிலவம் (தைலவ. தைல. 135). 8. Sulphur, brimstone; இடபராசி. (பரிபா. 11, 2, உரை.) 9. Taurus of the zodiac;
Tamil Lexicon
s. fire, நெருப்பு; 2. the 3rd lunar asterism, கார்த்திகை; 3. Taurus of the Zodiac, இடபராசி; 4. God of Fire, அக்நி; 5. hell, நரகம்; 6. brightness, பிரகாசம்; 7. the 18th lunar asterism, கேட்டை.
J.P. Fabricius Dictionary
2. 1. eri- எரி 2. ericcalpaTu எரிச்சல்படு 1. glow, burn 2. scorn, be angry
David W. McAlpin
, [eri] ''s.'' Fire, burning flame, நெ ருப்பு. 2. Hell, or one of the hells of Hindu mythology, நரகம். 3. Glowing, light, brightness, பிரகாசம். 4. The eighteenth lunar mansion, கேட்டை. 5. The seventh asterism, புநர்பூசம். ''(p.)''
Miron Winslow
eri
n. எரி1-. [M. Tu. eri.]
1. Glowing light, brightness;
பிரகாசம். எரிகொள் செந்நாயிறு (திவ். இயற். திருவிருத். 82).
2. Fire, burning flame;
நெறுப்பு. எரியாற் சுடப்படினும் (குறள், 896).
3. Agni, god of fire;
அக்கினிதேவன். காவக மெரிக்கு நல்கிய . . . கிலையினான் (பாகவத. 1, 6, 22).
4. Hell;
நரகம். (திவா.)
5. The third nakṣatra. See கார்த்திகை.
எரிசடை யெழில்வேழம் (பரிபா. 11, 2.)
6. The seventh nakṣatra. See புனர்பூசம். (பிங்.)
.
7. The 18th nakṣatra. See கேட்டை. (பிங்.)
.
8. Sulphur, brimstone;
கந்தகம். பூதமெரியேலமிலவம் (தைலவ. தைல. 135).
9. Taurus of the zodiac;
இடபராசி. (பரிபா. 11, 2, உரை.)
eri
n. எரி-.
1. A comet;
வால்நட்சத்திரவகை (புறநா. 395.)
2. Ceylon leadwort;
கொடிவேலி. (பச். மூ.)
3. Fire-drill;
தீக்கடைகோல். சமிதையுடன் மேலெரிகொண்டு (பெரியபு. சண். 27).
DSAL