Tamil Dictionary 🔍

சரிவு

sarivu


சரிந்துவிழுகை ; சாய்வு ; நகரம் , ஆறு முதலியவற்றின் ஓரம் ; மகளிர் முன்கை வளையல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சரிந்துவிழுகை. 1. [K. sari.] Sliding, rolling, slipping down; சாய்வு. 2. [K. sari.] Slope, declivity; நகரம் நதி முதலியவற்றின் ஓரம். Loc. 3. Outskirts of a town; riverside; border; margin; மகளிர் முன்கைகளில் அணியும் வளைவகை. Loc. 4. A kind of bracelet worn by women on the forearms;

Tamil Lexicon


சாய்வு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Recumbency, slope, declivity, சாய்வு. 2. Sliding, rolling, slipping or flowing down, தானியமுதலிய சரிகை. 3. Declivity, steep sides of a mountain, மலைச்சரிவு. 4. Verge of a town, village, river, &c., border, margin, பக் கச்சரிவு. 5. ''(Rott.)'' The protrusion of the intestines when wounded, குடற்சரிவு. Sometimes சரிவல்.

Miron Winslow


Carivu,
n. சரி-,
1. [K. sari.] Sliding, rolling, slipping down;
சரிந்துவிழுகை.

2. [K. sari.] Slope, declivity;
சாய்வு.

3. Outskirts of a town; riverside; border; margin;
நகரம் நதி முதலியவற்றின் ஓரம். Loc.

4. A kind of bracelet worn by women on the forearms;
மகளிர் முன்கைகளில் அணியும் வளைவகை. Loc.

DSAL


சரிவு - ஒப்புமை - Similar