எரிவண்டு
yerivandu
எரிச்சலுண்டாக்கும் வண்டு , பட்ட இடம் எரியும் வண்டு ; கண்ணில் அடிக்கும் வண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எரிப்புண்டாக்கும் வண்டு. (கால். வி. 111.) 1. Spanish fly, cantharides; கண்ணிலடிக்கும் வண்டு. (W.) 2. An insect which strikes against the eyeball causing severe smarting;
Tamil Lexicon
, ''s.'' The Mylabris or blistering beetle, ஓர்வகைவண்டு. 2. An in sect which strikes against the eye-ball inducing severe smarting, கண்ணிலடிக்கும் வண்டு.
Miron Winslow
eri-vaṇṭu
n. எரி2-+.
1. Spanish fly, cantharides;
எரிப்புண்டாக்கும் வண்டு. (கால். வி. 111.)
2. An insect which strikes against the eyeball causing severe smarting;
கண்ணிலடிக்கும் வண்டு. (W.)
DSAL