Tamil Dictionary 🔍

எரிவளர்ப்போர்

yerivalarppoar


வேள்வித்தீ வளர்ப்போர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பார்ப்பார். (பிங்.) Brāhmans, who keep alive the consecrated fire by daily offering;

Tamil Lexicon


eri-vaḷarppōr
n. எரி+.
Brāhmans, who keep alive the consecrated fire by daily offering;
பார்ப்பார். (பிங்.)

DSAL


எரிவளர்ப்போர் - ஒப்புமை - Similar