இரணியகர்ப்பர்
iraniyakarppar
பிராணனே ஆத்துமா என்னும் சார்வாகருள் ஒருசாரார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிராணனே ஆத்துமா என்னுஞ் சார்வாகருள் ஒரு சாரார். (விவேக சிந். பக். 17.) The sect of the Cārvākas who hold that ātman is pirāṇaṉ;
Tamil Lexicon
iraṇiya-karppar
n. hiraṇya-garbha.
The sect of the Cārvākas who hold that ātman is pirāṇaṉ;
பிராணனே ஆத்துமா என்னுஞ் சார்வாகருள் ஒரு சாரார். (விவேக சிந். பக். 17.)
DSAL