Tamil Dictionary 🔍

எரிப்பு

yerippu


கார்ப்புச் சுவை ; பொறாமை ; நெஞ்செரிப்பு ; எரிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெஞ்செரிப்பு. (W.) 4. Burning sensation in the throat; பொறாமை. 3. Envy, jealousy; எரிக்கை. 1. Burning; கார்ப்புச்சுவை. 2. Pungency;

Tamil Lexicon


எரித்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Burning, igni tion, எரிவு. 2. ''s.'' Envy, jealousy, peevish ness, malice, rancor, பொறாமை. 3. Sa tiety, nausea, நெஞ்செரிப்பு.

Miron Winslow


erippu
n. எரி2-.
1. Burning;
எரிக்கை.

2. Pungency;
கார்ப்புச்சுவை.

3. Envy, jealousy;
பொறாமை.

4. Burning sensation in the throat;
நெஞ்செரிப்பு. (W.)

DSAL


எரிப்பு - ஒப்புமை - Similar