Tamil Dictionary 🔍

எறிப்பு

yerippu


ஒளிசெய்தல் , வெயிலெறிக்கை ; கடுவெயில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரகாசம். எறிப்பொழிந்தாங் கருக்கன் சுருக்கி (திருக்கோ. 218). 1. Lustre, brightness, glitter; கடுவெயில். (W.) 2. Hot sun;

Tamil Lexicon


, ''v. noun.'' Shining, bright ness, glitter, splendor, பிரகாசம். 2. Sun shine, a hot sun, வெளிலெறிக்கை.

Miron Winslow


eṟippu
n. எறி3-.
1. Lustre, brightness, glitter;
பிரகாசம். எறிப்பொழிந்தாங் கருக்கன் சுருக்கி (திருக்கோ. 218).

2. Hot sun;
கடுவெயில். (W.)

DSAL


எறிப்பு - ஒப்புமை - Similar