எங்கு
yengku
எவ்விடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எவ்விடம். எங்குப்போ யுய்கேன் (திவ். பெருமாள். 3, 5). Where;
Tamil Lexicon
எங்கே, adv. where, whither? எவ்விடம்?
J.P. Fabricius Dictionary
எவ்விடம்.
Na Kadirvelu Pillai Dictionary
[engku ] --எங்கே, ''inter.'' Where? whither? எவ்விடம்.
Miron Winslow
eṅku
adv. எ3. [M. eṅṅu.]
Where;
எவ்விடம். எங்குப்போ யுய்கேன் (திவ். பெருமாள். 3, 5).
DSAL