Tamil Dictionary 🔍

அம்மானை

ammaanai


ஒருவித மகளிர் விளையாட்டு ; அம்மனை ; ஒருவகைப் பாடல் ; அம்மானைப் பருவம் ; கலம்பகவுறுப்புள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலம்பக உறுப்பு. (இலக். வி. 812.) 5. A member of kalampakam; அம்மானையாட்டம். (இலக். வி. 807.) 1. Girls' game of keeping a number of balls in the air, some rising while others are falling; . 4. See அம்மானைப்பருவம். ஒருவகைப்பாடல். (திருவாச. 8.) 3. A class of poems, each verse of which has ammāṉāy as its refrain; அம்மானையாடுங்கருவி. அம்மானையாடியருளே (குமர. பிர. மீனாட். பிள்ளைத். அம்மானை. 1). 2. Balls used in the game;

Tamil Lexicon


அம்மனை, s. a kind of verse; 2. a kind of legerdemain or play.

J.P. Fabricius Dictionary


, [ammāṉai] ''s.'' The same as அம் மனை. A play with balls by females, ஓர்வி ளையாட்டு. 2. A species of verse originally sung with the game, but now not so limited, ஓர்பிரபந்தம்.

Miron Winslow


ammāṉai
n. அம்மா [K. ammāle, M. ammāna.]
1. Girls' game of keeping a number of balls in the air, some rising while others are falling;
அம்மானையாட்டம். (இலக். வி. 807.)

2. Balls used in the game;
அம்மானையாடுங்கருவி. அம்மானையாடியருளே (குமர. பிர. மீனாட். பிள்ளைத். அம்மானை. 1).

3. A class of poems, each verse of which has ammāṉāy as its refrain;
ஒருவகைப்பாடல். (திருவாச. 8.)

4. See அம்மானைப்பருவம்.
.

5. A member of kalampakam;
கலம்பக உறுப்பு. (இலக். வி. 812.)

DSAL


அம்மானை - ஒப்புமை - Similar