Tamil Dictionary 🔍

அம்மனை

ammanai


தாய் ; தலைவி ; அம்மானை விளையாட்டு ; அம்மானையாடும் கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாய். (நாலடி. 14.) 1. Mother; அக்கினி. அம்மனைக் கம்மனை வழங்கும் (பாரத. வாரணா. 125). Fire; அம்மனை யாடுங் கருவி. அம்மனை தங்கையிற் கொண்டு (சிலப்.29,அம்மானைவரி,3). 4. Balls used in the game; . 3. A girls' game with balls. See அம்மானை. தலைவி. நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் (திவ். திருப்பா. 10). 2. Lady, mistress;

Tamil Lexicon


s. see அம்மானை; 2. mother; 3. lady, mistress.

J.P. Fabricius Dictionary


, [ammṉai] ''s.'' A kind of play with balls, அம்மானை. 2. Balls used in the game, அம்மானைக்காய். 3. A mother, தாய். ''(p.)''

Miron Winslow


ammaṉai
n. அம்மா.
1. Mother;
தாய். (நாலடி. 14.)

2. Lady, mistress;
தலைவி. நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் (திவ். திருப்பா. 10).

3. A girls' game with balls. See அம்மானை.
.

4. Balls used in the game;
அம்மனை யாடுங் கருவி. அம்மனை தங்கையிற் கொண்டு (சிலப்.29,அம்மானைவரி,3).

ammaṉai
n. அம்2+அனை. cf. krpīṭa-yōni.
Fire;
அக்கினி. அம்மனைக் கம்மனை வழங்கும் (பாரத. வாரணா. 125).

DSAL


அம்மனை - ஒப்புமை - Similar