நம்பிராட்டியார்
nampiraattiyaar
அரசன்தேவி ; கடவுள்தேவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசன்தேவி. உடையார் ஸ்ரீராஜ ராஜதேவர் நம்பிராட்டியார் (S. I. I. i, 91). 1. Queen, consort; கடவுள் தேவி. நம்பிராட்டியார் உமாபரமேசுவரியார் (S. I. I. iii, 16). 2. Goddess;
Tamil Lexicon
nam-pirāṭṭiyār,
n. நம்1 +.
1. Queen, consort;
அரசன்தேவி. உடையார் ஸ்ரீராஜ ராஜதேவர் நம்பிராட்டியார் (S. I. I. i, 91).
2. Goddess;
கடவுள் தேவி. நம்பிராட்டியார் உமாபரமேசுவரியார் (S. I. I. iii, 16).
DSAL