Tamil Dictionary 🔍

எத்தன்

yethan


ஏமாற்றுவோன் , விரகுள்ளவன் ; இதஞ்சொல்லி வஞ்சிப்போன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரகுள்ளவன். வினைபற்றறுக்கு மெத்தர்களோ பெறுவார் (திருநூற். 4.) 2. Scheming, wily person, trickster; ஏமாற்றுவோன். சமணாதரெத்தராகி நின்றுண்பவர் (தேவா. 854, 10). 1. He who is a cheat, as imposter;

Tamil Lexicon


, ''s. [vul.]'' An inveigler, a cheat, an impostor, வஞ்சகன்.

Miron Winslow


ettaṉ
n. எத்து-.
1. He who is a cheat, as imposter;
ஏமாற்றுவோன். சமணாதரெத்தராகி நின்றுண்பவர் (தேவா. 854, 10).

2. Scheming, wily person, trickster;
விரகுள்ளவன். வினைபற்றறுக்கு மெத்தர்களோ பெறுவார் (திருநூற். 4.)

DSAL


எத்தன் - ஒப்புமை - Similar