மதுசூதனன்
mathusoothanan
மதுவென்னும் அசுரனைக் கொன்ற திருமால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[மதுவென்னும் அசுரனைக் கொன்றவன்] திருமால். அம்மான் மதுசூதனனே (திவ். திருவாய். 2, 7, 5). Viṣṇu, as the slayer of Madhu;
Tamil Lexicon
, ''s.'' Vishnu, the destroyer of மது demon, விட்டுணு.
Miron Winslow
matucūtaṉaṉ
n. madhusūdana.
Viṣṇu, as the slayer of Madhu;
[மதுவென்னும் அசுரனைக் கொன்றவன்] திருமால். அம்மான் மதுசூதனனே (திவ். திருவாய். 2, 7, 5).
DSAL