Tamil Dictionary 🔍

என்றுமபாவம்

yenrumapaavam


என்றும் இன்மை , ஒருபோதும் இல்லாமையைத் தெரிவிக்கும் தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருபோது மில்லாமையைத் தெரிவிக்கும் அபாவம். (சி. சி. அளவை, 1, மறைஞா.) Negation of an impossible thing, as in 'The hare has no horns';

Tamil Lexicon


eṉṟum-apāvam
n. என்றும்+. (Log.)
Negation of an impossible thing, as in 'The hare has no horns';
ஒருபோது மில்லாமையைத் தெரிவிக்கும் அபாவம். (சி. சி. அளவை, 1, மறைஞா.)

DSAL


என்றுமபாவம் - ஒப்புமை - Similar