Tamil Dictionary 🔍

என்னோரும்

yennorum


எத்தன்மையோரும் ; எல்லாரும் , யாவரும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எத்தன்மையோரும். 1. Persons of whatever kind; எல்லாரும். என்னோருமறிய வெடுத்துரைத்தன்று (பு. வெ. 9, 6, கொளு). 2. All persons;

Tamil Lexicon


eṉṉōrum
n. எ3+உம்.
1. Persons of whatever kind;
எத்தன்மையோரும்.

2. All persons;
எல்லாரும். என்னோருமறிய வெடுத்துரைத்தன்று (பு. வெ. 9, 6, கொளு).

DSAL


என்னோரும் - ஒப்புமை - Similar