தன்னோர்
thannor
தன்னைச் சார்ந்தவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன்னைச் சார்ந்தவர். மன்னகுமரன் றன்னோர் சூழ. (பெருங். இலாவாண.4, 106). One's kith and kin, relatives or dependents;
Tamil Lexicon
taṉṉōr,
n. id.
One's kith and kin, relatives or dependents;
தன்னைச் சார்ந்தவர். மன்னகுமரன் றன்னோர் சூழ. (பெருங். இலாவாண.4, 106).
DSAL