Tamil Dictionary 🔍

என்கை

yenkai


என்று சொல்லுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


என்று சொல்லுகை. அகிலமெல்லா மவனென்கை (கந்தபு. மேடு. 26). Saying;

Tamil Lexicon


eṉkai
n. என்-.
Saying;
என்று சொல்லுகை. அகிலமெல்லா மவனென்கை (கந்தபு. மேடு. 26).

DSAL


என்கை - ஒப்புமை - Similar