Tamil Dictionary 🔍

வன்கை

vankai


வலிய கரம் ; தோற்கருவிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலிய கரம். வன்கை வினைநர் (பதிற்றுப். 62, 16). 1. Strong, sturdy hand, as of a labourer; தோற்கருவிவகை. மத்தளங் கரடிகை வன்கை (பதினொ. திருவாலங். மூத்த. 1, 9). 2. A kind of drum;

Tamil Lexicon


vaṉ-kai
n. id.+கை5.
1. Strong, sturdy hand, as of a labourer;
வலிய கரம். வன்கை வினைநர் (பதிற்றுப். 62, 16).

2. A kind of drum;
தோற்கருவிவகை. மத்தளங் கரடிகை வன்கை (பதினொ. திருவாலங். மூத்த. 1, 9).

DSAL


வன்கை - ஒப்புமை - Similar