Tamil Dictionary 🔍

எனைப்பல

yenaippala


எத்தனையோ பல .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எத்தனையோ பல. எனைப் பல தீர்த்தங்கட்கும் (திருவிளை. தீர்த்த. 11). How many; very many;

Tamil Lexicon


eṉai-p-pala
adj. எனை2+.
How many; very many;
எத்தனையோ பல. எனைப் பல தீர்த்தங்கட்கும் (திருவிளை. தீர்த்த. 11).

DSAL


எனைப்பல - ஒப்புமை - Similar