மனைப்பலி
manaippali
மனையுறை தெய்வங்கட்கு இடும் பலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனையுறை தெய்வங்கட்கிடும் பலி. மனைப்பலியூட்டினமை கண்டுண்க வூண் (ஆசாரக். 40). Sacrifice to household gods;
Tamil Lexicon
maṉai-p-pali
n. id.+.
Sacrifice to household gods;
மனையுறை தெய்வங்கட்கிடும் பலி. மனைப்பலியூட்டினமை கண்டுண்க வூண் (ஆசாரக். 40).
DSAL