Tamil Dictionary 🔍

யானைப்பல்

yaanaippal


யானையின் கொம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானையின் கொம்பு. யானைப்பல்லை உரைத்துத் தடவினால் மண்டையிடி போகும். Elephant's tooth; tusk;

Tamil Lexicon


yāṉai-p-pal
n. id.+.
Elephant's tooth; tusk;
யானையின் கொம்பு. யானைப்பல்லை உரைத்துத் தடவினால் மண்டையிடி போகும்.

DSAL


யானைப்பல் - ஒப்புமை - Similar