Tamil Dictionary 🔍

எதுகை

yethukai


எதுகைத்தொடை , செய்யுளடிகளிலாயினும் சீர்களிலாயினும் முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாமெழுத்து ஒன்றிவருவது ; பொருத்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எதுகைத்தொடை. இரண்டாம் . . . எழுத்தொன்றி னெதுகை (காரிகை, உறுப். 16). 1. See எதுகைத்தொடை. பொருத்தம். (W.) 2. Agreement, consonance;

Tamil Lexicon


s. rhyme commonly occurring in the 2nd letter of every line in a stanza; 2. agreement, consonance, பொருத்தம்.

J.P. Fabricius Dictionary


, [etukai] ''s.'' Initial rhyme, commonly occurring in the second letter of every line in the stanza. (See தொடை.) 2. ''[vul.] (fig.)'' Agreement, union, consonance, similarity, பொருத்தம். ''(p.)''

Miron Winslow


etukai
n. prob. எதிர்கை.
1. See எதுகைத்தொடை.
எதுகைத்தொடை. இரண்டாம் . . . எழுத்தொன்றி னெதுகை (காரிகை, உறுப். 16).

2. Agreement, consonance;
பொருத்தம். (W.)

DSAL


எதுகை - ஒப்புமை - Similar