Tamil Dictionary 🔍

எதிர்வார்த்தை

yethirvaarthai


பதிலுரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதிற்சொல். சங்கத்தார்க்கு ஒரு போதும் எதிர்வார்த்தை சொல்லார்களே (தமிழறி. 32). Retort; reply;

Tamil Lexicon


etir-vārttai
n. id.+.
Retort; reply;
பதிற்சொல். சங்கத்தார்க்கு ஒரு போதும் எதிர்வார்த்தை சொல்லார்களே (தமிழறி. 32).

DSAL


எதிர்வார்த்தை - ஒப்புமை - Similar