திருக்கார்த்திகை
thirukkaarthikai
விளக்கீட்டுத் திருவிழா ; கார்த்திகை நட்சத்திரத்தில் விளக்கேற்றிவைத்துக் கொண்டாடும் திருவிழா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கார்த்திகைமாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் விளகேற்றிக் கொண்டாடுந் திருவிழா. A festival celebrated in the month of Kārttikai on the day when the moon is in conjunction with Pleiades;
Tamil Lexicon
tiru-k-kārttikai,
n. திரு +.
A festival celebrated in the month of Kārttikai on the day when the moon is in conjunction with Pleiades;
கார்த்திகைமாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் விளகேற்றிக் கொண்டாடுந் திருவிழா.
DSAL