Tamil Dictionary 🔍

எதிர்பார்த்தல்

yethirpaarthal


ஒன்றை நோக்கியிருத்தல் ; வரவு பார்த்திருத்தல் ; பிறருதவி நோக்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வரவுபார்த்திருத்தல். 2. To await the arrival, as of one expected; பிறருதவிநோக்குதல். அவன் பிறார்கையை எதிர்பார்ப்பவன். 3. To look up to others for help; ஒன்றைநோக்கியிருத்தல். 1. To expect, look forward to;

Tamil Lexicon


etir-pār-
v. tr. எதிர்3+.
1. To expect, look forward to;
ஒன்றைநோக்கியிருத்தல்.

2. To await the arrival, as of one expected;
வரவுபார்த்திருத்தல்.

3. To look up to others for help;
பிறருதவிநோக்குதல். அவன் பிறார்கையை எதிர்பார்ப்பவன்.

DSAL


எதிர்பார்த்தல் - ஒப்புமை - Similar