Tamil Dictionary 🔍

பிரார்த்தனை

piraarthanai


வேண்டுகோள் ; நேர்த்திக்கடன் ; ஒரு விண்ணப்பம் ; துதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நேர்த்திக்கடன். 2. Vow; துதி. (W.) 3. Worship, prayer, rite; கிறிஸ்தவர்கள் குருமார்மூலம் செய்யும் விண்ணப்பவகை. R. C. 4. Litany; வேண்டுகோள். 1. Prayer, supplication;

Tamil Lexicon


பிரார்த்தனம், see பிராத் தனம்.

J.P. Fabricius Dictionary


நேர்கடன், வேண்டுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


pirārttaṉai
n. prārthanā.
1. Prayer, supplication;
வேண்டுகோள்.

2. Vow;
நேர்த்திக்கடன்.

3. Worship, prayer, rite;
துதி. (W.)

4. Litany;
கிறிஸ்தவர்கள் குருமார்மூலம் செய்யும் விண்ணப்பவகை. R. C.

DSAL


பிரார்த்தனை - ஒப்புமை - Similar