Tamil Dictionary 🔍

எதிர்வாதம்

yethirvaatham


பிரதிவாதியின் வாதம் ; மாறுபடக் கூறுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரதிவாதியின் வாதம். 1. (Law.) Reply, argument for the defence; மாறுபடக் கூறுகை. எதைச்சொன்னாலும் எதிர்வாதம் பண்ணுகிறான். 2. Objection;

Tamil Lexicon


, ''s.'' reply, a dispute.

Miron Winslow


etir-vātam
n. எதிர்4+.
1. (Law.) Reply, argument for the defence;
பிரதிவாதியின் வாதம்.

2. Objection;
மாறுபடக் கூறுகை. எதைச்சொன்னாலும் எதிர்வாதம் பண்ணுகிறான்.

DSAL


எதிர்வாதம் - ஒப்புமை - Similar