எதிர்வாதி
yethirvaathi
எதிர் வழக்காடி , வழக்கிற் பிரதிவாதி ; தன் பக்கத்துக்கு எதிராக வாதிப்பவன் ; எதிர்க்கட்சி பேசுவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எதிர்க்கட்சி பேசுவோன். அறிவினால் வரும் வினா, எதிர்வாதியாலும் ஆசிரியனாலும் வரும் (நன். 384, மயிலை.) 3. Opponent, one who attacks a thesis; தன்பக்கத்துக்கு எதிராக வாதிப்பவன். (நன். 384, மயிலை.) 2. He who pleads for the side opposite to one's own; வழக்கிற் பிரதிவாதி. 1. (Law.) Defendant, respondent, accused;
Tamil Lexicon
பிரதிவாதி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Defendant in law, repliant, respondent, பிரதிவாதி.
Miron Winslow
etir-vāti
n. id.+.
1. (Law.) Defendant, respondent, accused;
வழக்கிற் பிரதிவாதி.
2. He who pleads for the side opposite to one's own;
தன்பக்கத்துக்கு எதிராக வாதிப்பவன். (நன். 384, மயிலை.)
3. Opponent, one who attacks a thesis;
எதிர்க்கட்சி பேசுவோன். அறிவினால் வரும் வினா, எதிர்வாதியாலும் ஆசிரியனாலும் வரும் (நன். 384, மயிலை.)
DSAL