மந்திரவாதி
mandhiravaathi
மந்திரவித்தைக்காரன் ; மந்திரசித்தியால் பேயோட்டுதல் முதலியன செய்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மந்திரச்சித்தியால் பேயோட்டுதல் முதலியன செய்பவன். பேயகன்று குடிபோக வருள்செயொரு மந்திரவாதியாகி (சிவப். பிர. சிவஞா. பிள். வாரானை. 2). 1. Conjurer, sorcerer, wizard, diviner; juggler, magician, one who practises legerdemain; மந்திரவாத சமயத்தோன். (யாழ். அக.) 2. Follower of the mantiravātam religion;
Tamil Lexicon
mantira-vāti
n. mantravādin.
1. Conjurer, sorcerer, wizard, diviner; juggler, magician, one who practises legerdemain;
மந்திரச்சித்தியால் பேயோட்டுதல் முதலியன செய்பவன். பேயகன்று குடிபோக வருள்செயொரு மந்திரவாதியாகி (சிவப். பிர. சிவஞா. பிள். வாரானை. 2).
2. Follower of the mantiravātam religion;
மந்திரவாத சமயத்தோன். (யாழ். அக.)
DSAL