Tamil Dictionary 🔍

தளர்நடை

thalarnatai


குழந்தைகள் தொடக்கத்தில் தடுமாறி நடக்கும் நடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆரம்பத்தில் குழந்தைகள் தடுமாறி நடக்கும் நடை. தளர்நடை தாங்காக் கிளர்பூட் புதல்வரை (மணி. 3, 141). Tottering walk, wobbling, as of a child;

Tamil Lexicon


taḷar-naṭai,
n. id. +.
Tottering walk, wobbling, as of a child;
ஆரம்பத்தில் குழந்தைகள் தடுமாறி நடக்கும் நடை. தளர்நடை தாங்காக் கிளர்பூட் புதல்வரை (மணி. 3, 141).

DSAL


தளர்நடை - ஒப்புமை - Similar