Tamil Dictionary 🔍

எதிர்மறை

yethirmarai


எதிர்மறுப்பு , உடன்பாட்டிற்கு மாறானது , முரண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எதிர்மறுப்பு. எதிர்மறை மும்மையுமேற்கும் (நன். 145). Negative;

Tamil Lexicon


, ''s. [in grammar.]'' The negative forms of expression, மறை--அ, அந், ந், கி, கு, வி, &c. are Sanscrit prefix es expressing negation.

Miron Winslow


etir-maṟai
n. எதிர்2-+. (Gram.)
Negative;
எதிர்மறுப்பு. எதிர்மறை மும்மையுமேற்கும் (நன். 145).

DSAL


எதிர்மறை - ஒப்புமை - Similar