Tamil Dictionary 🔍

மயிர்க்கிடை

mayirkkitai


மயிரின் அகலவளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உரோமத்தின் அகலவளவு. (W.) Hair's breadth;

Tamil Lexicon


உரோமவளவிடை.

Na Kadirvelu Pillai Dictionary


mayir-k-kiṭai
n. id.+.
Hair's breadth;
உரோமத்தின் அகலவளவு. (W.)

DSAL


மயிர்க்கிடை - ஒப்புமை - Similar