Tamil Dictionary 🔍

துர்க்கை

thurkkai


சிவபிரான் தேவியும் பாலைநிலத் தேவியுமாகிய பெண்தெய்வம் ; பூரநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவபிரான் தேவியும் பாலைநிலத்தின் அதிதேவதையுமாகிய பெண் தெய்வம். (பிங்.) துர்க்கை மரக்காலின் மேனின் றாடினாள் (சிலப். 6, 58, அரும்.). 1. Durgā, Goddess of the desert tract, consort of šiva.

Tamil Lexicon


s. Durga, consort of Siva; 2. the 11th lunar asterism, பூரநாள். துர்க்காபூஜை, துர்க்கைபூஜை, -பூசை, worship of Durga; 2. worship of Durga on the Navaratri together with Saraswati and Lakshmi, three days to each, but especially to Durga.

J.P. Fabricius Dictionary


, [turkkai] ''s.'' (''also'' துற்கை.) A terri fic goddess, consort of Siva, கொற்றவை. 2. The eleventh Nacshatra, பூரநட்சத்திரம். W. p. 415. DURGA.

Miron Winslow


turkkai,
n. Durgā.
1. Durgā, Goddess of the desert tract, consort of šiva.
சிவபிரான் தேவியும் பாலைநிலத்தின் அதிதேவதையுமாகிய பெண் தெய்வம். (பிங்.) துர்க்கை மரக்காலின் மேனின் றாடினாள் (சிலப். 6, 58, அரும்.).

2. The 11th nakṣatra;
பூரநாள். (திவா.)

DSAL


துர்க்கை - ஒப்புமை - Similar